ஏப்ரல் 06 -சிவனை வணங்குவோம்.. இன்று கோடி புண்ணியம் தரும் சனி மகா பிரதோஷம்

Aadmika
Apr 06, 2024,09:01 AM IST

இன்று ஏப்ரல் 06, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 24

பிரதோஷம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 07.41 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. பகல் 01.22 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது.  காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு பகல் 01.22 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம், பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஆலோசனை கூட்டம் நடத்த, மந்திரம் ஜெபிக்க,  வாகன பழுதுகளை சரி செய்ய, மனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட நன்மை நடக்கும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வரவு

ரிஷபம் - ஆசை

மிதுனம் - நலம்

கடகம் - நட்பு

சிம்மம் - அமைதி

கன்னி - புகழ்

துலாம் - அன்பு

விருச்சிகம் - லாபம்

தனுசு - உயர்வு

மகரம் - ஆதரவு

கும்பம் - சுகம்

மீனம் - பாசம்