ஏப்ரல் 08 ..  சூரிய கிரகணத்தன்று வரும் பங்குனி மாத அமாவாசை.. முன்னோர்களை வழிபடுங்கள்!

Aadmika
Apr 08, 2024,09:45 AM IST

இன்று ஏப்ரல் 08, 2024 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 26

மாத சிவராத்திரி, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


அதிகாலை 02.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 10.06 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது.  காலை 06.06 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வழிபாடு செய்வதற்கு, வங்கி சார்ந்த பணிகளை செய்வதற்கு, கணக்கு வழக்குகளை பார்க்க, கலை சார்ந்த பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - நலம்

ரிஷபம் - பாசம் 

மிதுனம் - நட்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - அன்பு

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - லாபம்

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - புகழ்