ஆகஸ்ட் 29 - வளம் சேர்க்கும் ஓணம் பண்டிகை
இன்று ஆகஸ்ட் 29, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 12
ஓணம் பண்டிகை, திருவோணம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.10 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 01.12 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 11.35 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.12 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
திருவோணம் என்பதால் திருமாலை வழிபட வாழ்வில் திருப்பங்களும், ஏற்றங்களும் ஏற்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - தனம்
மிதுனம் - பக்தி
கடகம் - நிறைவு
சிம்மம் - உதவி
கன்னி - உறுதி
துலாம் - புகழ்
விருச்சிகம் - பணிவு
தனுசு - ஆர்வம்
மகரம் - தெளிவு
கும்பம் - போட்டி
மீனம் - வரவு