செப்டம்பர் 08 - வளர்ச்சி ஏற்பட ஸ்ரீராமரை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Sep 08, 2023,09:05 AM IST

இன்று செப்டம்பர் 08, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி 22

தேய்பிறை , சமநோக்கு நாள்


இரவு 09.47 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.04 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


பயணம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, பற்களை சரி செய்வதற்கு, ஆபரணம் வாங்குவதற்கு நல்ல நாள். 


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


ஆவணி மாத நவமி திதி என்பதால் ராமரை வழிபட தொழில் விருத்தி ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - அன்பு

ரிஷபம் - கவலை

மிதுனம் - புகழ்

கடகம் - சுகம்

சிம்மம் - வெற்றி

கன்னி - அசதி

துலாம் - உறுதி

விருச்சிகம் - பகை

தனுசு - வரவு

மகரம் - ஆசை

கும்பம் - நலம்

மீனம் - நன்மை