மார்ச் 04.. நகைகள், புத்தாடைகள் வாங்க .. சூப்பர் நாள் இன்று!
இன்று மார்ச் 04, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 21
நவமி, தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 04.09 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 11.56 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.26 வரை மரணயோகமும் பிறகு காலை 11.56 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
காவல் தெய்வங்களை வழிபடுவதற்கு, புதிய வேலைகளுக்கு செல்லலாம், நல்ல காரியங்கள் செய்ய, நகைகள் மற்றும் ஆடைகள் வாங்க, தர்ம காரியங்கள் செய்வதற்கு, ஆயுதம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தோல்வி
ரிஷபம் - பெருமை
மிதுனம் - நட்பு
கடகம் - அமைதி
சிம்மம் - துன்பம்
கன்னி - புகழ்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - கஷ்டம்
தனுசு - ஆக்கம்
மகரம் - இன்பம்
கும்பம் - உயர்வு
மீனம் - லாபம்