டிசம்பர் 26 - நன்மைகள் தரும் மார்கழி பெளர்ணமி
இன்று டிசம்பர் 26, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 10
பெளர்ணமி, சமநோக்கு நாள்
காலை 05.55 வரை சதுர்த்தசி திதியும் பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இரவு 10.57 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.26 வரை அமிர்தயோகமும், இரவு 10.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, பசு மாடுகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, ஆபரணம் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தையும் சிவ பெருமானையும் வழிபடுவதால் சுபிட்ஷம் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சாந்தம்
ரிஷபம் - போட்டி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - கவலை
சிம்மம் - தடை
கன்னி - இரக்கம்
துலாம் - ஆசை
விருச்சிகம் - பகை
தனுசு - ஆக்கம்
மகரம் - அச்சம்
கும்பம் - தெளிவு
மீனம் - உதவி