டிசம்பர் 12 - கஷ்டங்களை தீர்க்கும் கார்த்திகை அமாவாசை

Aadmika
Dec 12, 2023,10:01 AM IST

இன்று டிசம்பர் 12, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 26

அமாவாசை, சமநோக்கு நாள்


காலை 06.22 வரை சதுர்த்தசி திதியும் பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 06.23 துவங்கி, டிசம்பர் 13 ம் தேதி காலை 05.49 வரை அமாவாசை திதி உள்ளது. பகல் 12.29 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பரணி, கிருத்திகை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


யந்திரம் செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு, வழக்கு துவங்குவதற்கு, வயல் உழுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


கார்த்திகை அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பயம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் - ஆக்கம்

கடகம் - ஆசை

சிம்மம் - ஆர்வம்

கன்னி - சிக்கல்

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - நலம்

தனுசு - நிறைவு

மகரம் - இரக்கம்

கும்பம் - ஆதாயம்

மீனம் - புகழ்