பிப்ரவரி 04 - எதிரிகளை வெல்ல துர்க்கையை வழிபட வேண்டிய நாள்
இன்று பிப்ரவரி 04, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை -21
தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 01.36 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 03.42 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய தொழில் துவங்க, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள, புது வீட்டிற்கு குடி போவதற்கு, சுப காரியங்கள் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, வாகனம் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட பகை விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆக்கம்
கடகம் - ஆதரவு
சிம்மம் - சிரமம்
கன்னி - தேர்ச்சி
துலாம் - நிம்மதி
விருச்சிகம் - உற்சாகம்
தனுசு - நலம்
மகரம் - பாராட்டு
கும்பம் - குழப்பம்
மீனம் - கவனம்