ஜூலை 17 - ஆடி அமாவாசையில் துன்பம் போக்கும் முன்னோர் வழிபாடு

Aadmika
Jul 17, 2023,10:27 AM IST
இன்று ஜூலை 17, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 01
ஆடி அமாவாசை, சமநோக்கு நாள்

இன்று நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளது. ஜூலை 16 ம் தேதி இரவு 11.05 முதல் ஜூலை 18 அதிகாலை 12.30 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 03.56  வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 6 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 01.45 முதல் 02.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

இறை வழிபாடு செய்வதற்கு, தர்ம காரியங்கள் செய்வதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திகடன்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட பாவங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் :

மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - ஆக்கம்
கடகம் - வெற்றி
சிம்மம் - அமைதி
கன்னி - வாழ்வு
துலாம் - நிம்மதி
விருச்சிகம் - கொடை
தனுசு - தேர்ச்சி
மகரம் - கவனம்
கும்பம் - இன்பம்
மீனம் - ஆசை