ஜூலை 23 - தடைகள் விலக தண்டபாணி தெய்வத்தை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jul 23, 2023,10:26 AM IST

இன்று ஜூலை 23, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 07

சஷ்டி, வளர்பிறை, மேற்நோக்கு நாள்


இன்று காலை 09.33 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 06.06 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை மரணயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை 

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை- பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


ஆலோசனைகளை பெறுவதற்கு, விதை விதைப்பதற்கு, திருமாங்கல்யம் செய்வதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகனை வழிபட்டால் காரிய தடைகள் விலகும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் -  நிறைவு

மிதுனம் - வரவு

கடகம் -  செலவு

சிம்மம் - நட்பு

கன்னி - நலம்

துலாம் -பகை

விருச்சிகம் - அலைச்சல்

தனுசு - ஆர்வம்

மகரம் - துன்பம்

கும்பம் - ஆசை

மீனம் - முயற்சி