ஜூலை 28 - நகை, புத்தாடை வாங்க பொறுத்தமான நாள்

Aadmika
Jul 28, 2023,09:30 AM IST

இன்று ஜூலை 28, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 12

வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 10.25 வரை தசமி திதியும் பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 09.32 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இரவு 09.32 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, புது ஆடை மற்றும் ஆபரணம் அணிவதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு, புதிய பொறுப்புக்களை ஏற்க நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். ஆடி 2வது வெள்ளி என்பதால் அம்பிகையை விரதம் இருந்து வழிபடுவதால் மாங்கல்ய பலப்படும்.


இன்றைய ராசி பலன் :


மேஷம் - லாபம்

ரிஷபம் - அலைச்சல்

மிதுனம் - சோர்வு

கடகம் - குழப்பம்

சிம்மம் - வரவு

கன்னி - நட்பு

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - வெற்றி

தனுசு - வரவு

மகரம் - புகழ்

கும்பம் - ஆசை

மீனம் - இரக்கம்