ஆகஸ்ட் 09 - முருகனின் அருளை அள்ளித்தரும் ஆடிக்கிருத்திகை

Aadmika
Aug 09, 2023,09:54 AM IST

இன்று ஆகஸ்ட் 09, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 24

ஆடிக்கிருத்திகை, நவமி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.33 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 07.32 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 07.32 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


நீர் நிலைகள் அமைப்பதற்கு, கடன்கள் அடைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, சிலம்பாட்டம் கற்பதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடிக்கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - நன்மை

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - நிறைவு

கடகம் - புகழ்

சிம்மம் - நலம்

கன்னி - இன்பம்

துலாம் - சோர்வு

விருச்சிகம் - பக்தி

தனுசு - லாபம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - வரவு

மீனம் - மகிழ்ச்சி