செப்டம்பர் 19.. கல்வி தொடர்பான பணிகளைத் தொடங்க நல்ல நாள்!
இன்று செப்டம்பர் 19, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 02
சதுர்த்தி, வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.50 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. பகல் 12.51 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு பகல் 12.51 மணி வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 வரை 01.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
ஆயத பயிற்சி எடுப்பதற்கு, கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, சுரங்கப் பணிகளை மேற்கொள்ள, புதிய ஆடைகளை அணிவதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட வினைகள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பகை
ரிஷபம் - தடை
மிதுனம் - வெற்றி
கடகம் - மகிழ்ச்சி
சிம்மம் - பரிசு
கன்னி - சுகம்
துலாம் - தாமதம்
விருச்சிகம் - வரவு
தனுசு - சிக்கல்
மகரவு - வாழ்வு
கும்பம் - விவேகம்
மீனம் - நன்மை