மார்ச் 09.. பயணங்கள் செய்ய சிறந்த நாள்.. நல்லது நடக்க சிவபெருமானை வழிபட்டுச் செல்லுங்கள்!

Aadmika
Mar 09, 2024,08:24 AM IST

இன்று மார்ச் 09, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 26

தேய்பிறை, மேல்நோக்கு நாள் 


மாலை 6 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 06.58 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.58 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பயணங்கள் செய்வது, ஆயுதங்கள் செய்தல், மந்திரங்கள் படித்தல், தேவதைகளை அழைப்தற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம் - இழப்பு

சிம்மம் - கவலை

கன்னி - கோபம்

துலாம் - ஓய்வு

விருச்சிகம் - மறதி

தனுசு - தோல்வி

மகரம் - சுகம்

கும்பம் - கவனம்

மீனம் - வேகம்