டிசம்பர் 06  - ஸ்ரீராமர் வழிபாட்டால் நலன் காண வேண்டிய நாள்

Aadmika
Dec 06, 2023,09:38 AM IST

இன்று டிசம்பர் 06, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 20

நவமி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 12.21 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. அதிகாலை 03.51 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.51 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் : 


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?


புதிய ஆடைகளை அணிவதற்கு, கட்டிடப் பணிகளை மேற்கொள்வதற்கு, தோட்ட பணிகளை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நல்ல நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ராமரை வழிபட தொழில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - லாபம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - பொறுமை

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - ஆதரவு

துலாம் - ஆசை

விருச்சிகம் - கவனம் 

தனுசு - உதவி

மகரம் - தேர்ச்சி

கும்பம் - புகழ்

மீனம் - நற்செயல்