டிசம்பர் 31 - வெற்றிகள் குவிய வராகி அம்மனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Dec 31, 2023,09:24 AM IST

இன்று டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 15

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 11.51 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 06.05 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.05 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 06.30 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகள் வருவதால் விநாயகரையும், வராகி அம்மனையும் வழிபடுவதால் வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - விவேகம்

மிதுனம் - உற்சாகம்

கடகம் - பெருமை

சிம்மம் - அன்பு

கன்னி - இனிமை

துலாம் - புகழ்

விருச்சிகம் - வெற்றி

தனுசு - செலவு

மகரம் - துன்பம்

கும்பம் - பக்தி

மீனம் - ஆர்வம்