மார்ச் 26 - முயற்சிகள் வெற்றி அடைய துர்க்கை அம்மனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Mar 26, 2024,09:57 AM IST

இன்று மார்ச் 26, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 13

தேய்பிறை, சம நோக்கு நாள்


மாலை 03.06 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. பகல் 01.42 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை


வனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம், சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விவசாயப் பணிகளை செய்ய, அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவ பணிகளை மேற்கொள்ள, ஓவியம் வரைவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


துர்க்கை அம்மனை வழிபட முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - பகை

மிதுனம் - செலவு

கடகம் - மறதி

சிம்மம் - லாபம் 

கன்னி - புகழ்

துலாம் - கோபம்

விருச்சிகம் - வரவு

தனுசு - போட்டி

மகரம் - கவனம்

கும்பம் - ஆர்வம்

மீனம் - வெற்றி