துலாம் ராசிக்காரர்களே...உதவிகள் தேடி வரும் காலம்
Sep 27, 2024,09:56 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 27 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நிம்மதி
ரிஷபம் - எதிர்ப்பு
மிதுனம் - வரவு
கடகம் - ஏமாற்றம்
சிம்மம் - புகழ்
கன்னி - ஊக்கம்
துலாம் - உதவி
விருச்சிகம் - மறதி
தனுசு - பெருமை
மகரம் - ஆக்கம்
கும்பம் - சோர்வு
மீனம் - போட்டி
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்