மகர ராசிக்காரர்களே...நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
Sep 23, 2024,10:55 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 23 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - போட்டி
கடகம் - தனம்
சிம்மம் - வெற்றி
கன்னி - அமைதி
துலாம் - பயம்
விருச்சிகம் - தாமதம்
தனுசு - நலம்
மகரம் - கோபம்
கும்பம் - திறமை
மீனம் - புகழ்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்