கடக ராசிக்காரர்களே.. போட்டிக்கு தயாராக வேண்டிய காலம்

Aadmika
Sep 19, 2024,09:34 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 19 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - பகை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நன்மை

கடகம் - போட்டி

சிம்மம் - உயர்வு

கன்னி - பாராட்டு

துலாம் - நோய்

விருச்சிகம் - உயர்வு

தனுசு  - இன்பம்

மகரம் - பாசம்

கும்பம் - அன்பு

மீனம் - அமைதி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்