மகர ராசிக்காரர்களே...கவனமாக இருக்க வேண்டிய காலம்

Aadmika
Sep 14, 2024,10:21 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 14 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - சுகம்

கடகம் - போட்டி

சிம்மம் - சுபம்

கன்னி - தனம்

துலாம் - வரவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - உயர்வு

மகரம் - கவலை

கும்பம் - லாபம்

மீனம் - வெற்றி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்