துலாம் ராசிக்காரர்களே... இது சோதனை காலம் உஷாரா இருங்க

Aadmika
Sep 13, 2024,10:17 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 13 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - செலவு

மிதுனம் - தெளிவு

கடகம் - பயம்

சிம்மம் - தடை

கன்னி - கவலை

துலாம் - சோதனை

விருச்சிகம் - முயற்சி

தனுசு - நலம்

மகரம் - நஷ்டம்

கும்பம் - ஈகை

மீனம் - நன்மை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்