கன்னி ராசிக்காரர்களே... பெயர்,புகழ் தேடி வரும் காலம்

Aadmika
Sep 12, 2024,10:21 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 12 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நலம்

கடகம் - பரிசு

சிம்மம் - அமைதி

கன்னி - புகழ்

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - ஆர்வம்

மகரம் - பக்தி

கும்பம் - நன்மை

மீனம் - உயர்வு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்