கடக ராசிக்காரர்களே.. நட்பு வட்டம் கைகொடுக்கும் காலம்

Aadmika
Sep 11, 2024,10:34 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 11 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - பெருமை

மிதுனம் - மறதி

கடகம் - நட்பு

சிம்மம் - அமைதி

கன்னி - சாந்தம்

துலாம் - கஷ்டம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - கோபம் 

மகரம் - புகழ்

கும்பம் - சாதனை

மீனம் - இன்பம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்