சிம்ம ராசிக்காரர்களே... பாச மழையில் நனையப் போறீங்க

Aadmika
Sep 09, 2024,10:44 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 09 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - அமைதி

மிதுனம் - ஓய்வு

கடகம் - புகழ்

சிம்மம் - பாசம்

கன்னி - ஊக்கம்

துலாம் - வரவு

விருச்சிகம் - நலம்

தனுசு - வெற்றி

மகரம் - போட்டி

கும்பம் - தெளிவு

மீனம் - லாபம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்