துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்

Aadmika
Sep 08, 2024,10:23 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 08 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - வெற்றி

ரிஷபம் - பயணம்

மிதுனம் - சோர்வு

கடகம் - நன்மை

சிம்மம் - விவேகம்

கன்னி - அமைதி

துலாம் - செலவு

விருச்சிகம் - பயம்

தனுசு - கவலை

மகரம் - வரவு

கும்பம் - தாமதம்

மீனம் - தெளிவு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்