ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

Aadmika
Sep 07, 2024,09:52 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 07 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - புகழ்

ரிஷபம் - திறமை

மிதுனம் - சிரமம்

கடகம் - நஷ்டம்

சிம்மம் - கவலை

கன்னி - பக்தி

துலாம் - நட்பு

விருச்சிகம் - பாசம்

தனுசு - வெற்றி

மகரம் - ஓய்வு

கும்பம் - அமைதி

மீனம் - மகிழ்ச்சி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்