துலாம் ராசிக்காரர்களே அமைதியை கடைபிடிக்க வேண்டிய காலம்
Sep 06, 2024,09:50 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 06 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - முயற்சி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பக்தி
கடகம் - நலம்
சிம்மம் - கோபம்
கன்னி - குழப்பம்
துலாம் - பணிவு
விருச்சிகம் - நலம்
தனுசு - நட்பு
மகரம் - கவலை
கும்பம் - தெளிவு
மீனம் - உற்சாகம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்