இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு செம யோகம்

Aadmika
Sep 04, 2024,09:30 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 04 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - இன்பம்

ரிஷபம் - இரக்கம்

மிதுனம் - உயர்வு

கடகம் - நட்பு

சிம்மம் - ஆதரவு

கன்னி - அலைச்சல்

துலாம் - நஷ்டம்

விருச்சிகம் - லாபம்

தனுசு - நன்மை

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - சுகம்

மீனம் - நலம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்