துலாம் ராசிக்காரர்களே...உஷாரா இருக்க வேண்டிய நேரம்

Aadmika
Sep 03, 2024,11:03 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 03 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - பொறுமை

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - பாசம்

கடகம் - உயர்வு

சிம்மம் - விவேகம்

கன்னி - அனுகூலம்

துலாம் - தோல்வி

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - சிக்கல்

மகரம் - சோர்வு

கும்பம் - வளர்ச்சி

மீனம் - மகிழ்ச்சி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்