மேஷ ராசிக்காரர்களே... இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது

Aadmika
Sep 02, 2024,10:31 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 2 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - பகை

கடகம் - மறதி

சிம்மம் - பயம்

கன்னி - நலம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - நன்மை

தனுசு - அனுகூலம்

மகரம் - நட்பு

கும்பம் - போட்டி

மீனம் - பக்தி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்