கன்னி ராசிக்காரர்களே.. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள்

Aadmika
Sep 30, 2024,10:24 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 30 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 





இன்றைய ராசிப்பலன்


மேஷம் - பரிசு

ரிஷபம் - தனம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம் - செலவு

சிம்மம் - ஓய்வு

கன்னி - கோபம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - மறதி

தனுசு - ஆதரவு

மகரம் - பக்தி

கும்பம் - சலனம்

மீனம் - உயர்வு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்