சிம்ம ராசிக்காரர்களே... நன்மைகள் அதிகரிக்கும் நாள்.. கும்பம் be carefull!
Oct 28, 2024,10:02 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 28 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - நிறைவு
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - அமைதி
கடகம் - சோர்வு
சிம்மம் - நன்மை
கன்னி - உயர்வு
துலாம் - வரவு
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - அனுகூலம்
மகரம் - நட்பு
கும்பம் - கவலை
மீனம் - வெற்றி
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்