தனுசு ராசிக்காரர்களே... அலைச்சல் அதிகரிக்கும் நாள்

Aadmika
Oct 26, 2024,10:02 AM IST


மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 26 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - புகழ்

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - உதவி

கடகம் - பொறுமை

சிம்மம் - பாராட்டு

கன்னி - கவலை

துலாம் - வெற்றி

விருச்சிகம் - சோதனை

தனுசு - அலைச்சல்

மகரம் - உயர்வு

கும்பம் - சுபம்

மீனம் - நன்மை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்