சிம்ம ராசிக்காரர்களே... பெயர், புகழ் அதிகரிக்கும் நாள்

Aadmika
Oct 25, 2024,10:49 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 25 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தடை

ரிஷபம் - செலவு

மிதுனம் - வெற்றி

கடகம்  - ஆர்வம்

சிம்மம் - புகழ்

கன்னி - சுபம்

துலாம் - ஏமாற்றம்

விருச்சிகம் - பயம்

தனுசு - லாபம்

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - வரவு

மீனம் - வெற்றி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்