கும்ப ராசிக்காரர்களே... சுகங்கள் தேடி வரும் காலம்.. சிம்ம ராசிக்காரர்களே.. ஜாக்கிரதை!

Aadmika
Oct 23, 2024,10:13 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 23 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - ஓய்வு

ரிஷபம் - அமைதி

மிதுனம் - உழைப்பு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - எதிர்ப்பு

கன்னி - லாபம்

துலாம் - வெற்றி

விருச்சிகம் - செலவு

தனுசு - தனம்

மகரம் - பரிவு

கும்பம் - சுகம்

மீனம் - அனுகூலம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்