கடக ராசிக்காரர்களே...முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள்

Aadmika
Oct 21, 2024,10:11 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 21 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பணிவு

ரிஷபம் - போட்டி

மிதுனம் - உயர்வு

கடகம் - முயற்சி

சிம்மம் - பரிசு

கன்னி - பக்தி

துலாம் - செலவு

விருச்சிகம் - நட்பு

தனுசு - பாராட்டு

மகரம் - குழப்பம்

கும்பம் - அனுகூலம்

மீனம் - ஆசை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்