கும்ப ராசிக்காரர்களே.. அறிவு பளிச்சிடும் நாள்!

Aadmika
Oct 18, 2024,10:02 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 18 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பெருமை

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - உற்சாகம்

கடகம் - நலம்

சிம்மம் - அமைதி

கன்னி - புகழ்

துலாம் - பாசம்

விருச்சிகம் - சுபம்

தனுசு - போட்டி

மகரம் - சாந்தம்

கும்பம் - அறிவு

மீனம் - உயர்வு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்