மேஷ ராசிக்காரர்களே.. வரவுகள் வாசல் கதவை தட்டும் நேரம்

Aadmika
Oct 17, 2024,09:18 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 17 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வரவு

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - நன்மை

கடகம் - உதவி

சிம்மம் - சுகம்

கன்னி - வாழ்வு

துலாம் - கவனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - பயம்

மகரம் - புகழ்

கும்பம் - லாபம்

மீனம் - வெற்றி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்