ரிஷப ராசிக்காரர்களே.. பாச மழையில் நனைய போறீங்க இன்னிக்கு!

Aadmika
Oct 16, 2024,10:13 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 16 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - நன்மை

ரிஷபம் - பாசம்

மிதுனம் - தாமதம்

கடகம் - நட்பு

சிம்மம் - சாதனை

கன்னி - உயர்வு

துலாம் - நஷ்டம்

விருச்சிகம் - அமைதி

தனுசு - ஆர்வம்

மகரம் - நலம்

கும்பம் - வெற்றி

மீனம் - கோபம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்