சிம்ம ராசிக்காரர்களே.. மனதில் நிம்மதி தரும் நல்ல விஷயங்கள் நடக்க போகுது

Aadmika
Oct 15, 2024,10:11 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 15 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தொல்லை

ரிஷபம் - சிக்கல்

மிதுனம் - பக்தி

கடகம் - லாபம்

சிம்மம் - நிம்மதி

கன்னி - பரிவு

துலாம் - ஆக்கம்

விருச்சிகம் - இன்பம்

தனுசு - நன்மை

மகரம் - கவலை

கும்பம் - உற்சாகம்

மீனம் - உதவி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்