துலாம் ராசிக்காரர்களே... சொந்தங்களின் பாசம் அதிகரிக்கும் நாள்

Aadmika
Oct 14, 2024,10:37 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 14 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - உதவி

மிதுனம் - பயணம் 

கடகம் - ஆக்கம்

சிம்மம் - குழுப்பம்

கன்னி - வெற்றி

துலாம் - பாசம்

விருச்சிகம் - புகழ்

தனுசு - நம்பிக்கை

மகரம் - இரக்கம்

கும்பம் - வெற்றி

மீனம் - கோபம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்