கும்ப ராசிக்காரர்களே.. பெருமைகள் தேடி வரும் காலம்

Aadmika
Oct 12, 2024,09:50 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 12 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - பரிவு

மிதுனம் - நன்மை

கடகம் - பகை

சிம்மம் - யோகம்

கன்னி - வரவு

துலாம் - நலம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - சிந்தனை

மகரம் - கவனம்

கும்பம் - பெருமை

மீனம் - பயணம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்