மிதுன ராசிக்காரர்களே.. இன்று வெற்றி உங்க பக்கம் தான்!

Aadmika
Oct 11, 2024,09:43 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 11 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - பெருமை

ரிஷபம் - அமைதி

மிதுனம் - வெற்றி

கடகம் - கோபம்

சிம்மம் - போட்டி

கன்னி - தெளிவு

துலாம் - இன்பம்

விருச்சிகம் - சாதனை

தனுசு - விவேகம்

மகரம் - உயர்வு

கும்பம் - மகிழ்ச்சி

 மீனம் - அமைதி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்