இந்த 2 ராசிக்காரர்கள் இன்று வாய் மூடி அமைதியை கடைபிடிப்பது சிறப்பு

Aadmika
Oct 10, 2024,10:18 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 10 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - விருப்பம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நிம்மதி

கடகம் - அமைதி

சிம்மம் - சாந்தம்

கன்னி - பாசம்

துலாம் - அன்பு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பாராட்டு

மகரம் - ஆர்வம்

கும்பம் - உதவி

மீனம் - பக்தி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்