மகர ராசிக்காரர்களே.. நன்மைகள் அதிகரிக்கும் காலம்

Aadmika
Oct 08, 2024,10:19 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 08 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - அமைதி

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - வளர்ச்சி

கடகம் - லாபம்

சிம்மம் - உயர்வு

கன்னி - முயற்சி

துலாம் - யோகம்

விருச்சிகம் - பரிவு

தனுசு - பயணம்

மகரம் - நன்மை

கும்பம் - நட்பு

மீனம் - வெற்றி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்