துலாம் ராசிக்காரர்களே...இன்று பாராட்டுக்கள் குவியும் நாள்

Aadmika
Oct 07, 2024,10:20 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 07 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - பக்தி

மிதுனம் - வெற்றி

கடகம் - சுகம்

சிம்மம் - பயம்

கன்னி - கவலை

துலாம் - பாராட்டு

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - நலம்

மகரம் - ஆர்வம்

கும்பம் - அறிவு

மீனம் - உயர்வு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்