மேஷ ராசிக்காரர்களே.. இனி வெற்றி மேல் வெற்றி குவியும்

Aadmika
Oct 03, 2024,10:08 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 03 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - கோபம்

மிதுனம் - குழப்பம்

கடகம் - வளர்ச்சி

சிம்மம் - சோர்வு

கன்னி - பாராட்டு

துலாம் - நலம்

விருச்சிகம் - வாழ்வு

தனுசு - அக்கறை

மகரம் - பணிவு

கும்பம் - ஆர்வம்

மீனம் - சுகம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்