மகர ராசிக்காரர்களே... லாபம் அதிகரிக்கும் நாள்

Aadmika
Oct 01, 2024,10:01 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் 01 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பகை

ரிஷபம் - வரவு

மிதுனம் - பயம்

கடகம் - நன்மை

சிம்மம்- ஆதாயம்

கன்னி - சிந்தனை

துலாம் - தாமதம்

விருச்சிகம் - சுகம்

தனுசு - லாபம்

மகரம் - பயம்

கும்பம் - ஆர்வம்

மீனம் - வாழ்வு



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்