சிம்ம ராசிக்காரர்களே.. உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது!

Aadmika
Aug 31, 2024,10:35 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 31 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - பொறுமை

கடகம் - சாதனை

சிம்மம் - நன்மை

கன்னி - வரவு

துலாம் - செலவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - ஓய்வு

மகரம் - சிந்தனை

கும்பம் - அமைதி

மீனம் - முன்னேற்றம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்